இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு அதி வெப்ப எச்சரிக்கை
Kilinochchi
Mullaitivu
Vavuniya
Southern Province
West Bengal
By Vanan
இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடரும் என அறிவிக்கப்பட்டள்ளது.
அநுராதபுரம், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, வவுனியா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பத்திற்கு சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளே பிரதான காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை வெப்பம் தொடரலாம்.
நேற்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் அதிகபட்ச வெப்பநிலையும் பதிவாகியிருந்தது. அவை வருமாறு,
- பொலன்னறுவை - 36.6 C
- வவுனியா - 35 C
- அனுராதபுரம் - 34 C
- ஹம்பாந்தோட்டை - 33.8 C
-
மொனராகலை - 33.9 C

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி