ரோல்ஸ் ராய்ஸ் தொடர்பாக ஜி.எல் - டட்லிக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்

Colombo G. L. Peiris Dudley Sirisena
By Dharu Jun 04, 2026 12:31 PM GMT
Report

சமீபத்தில் நடைபெற்ற இத்தாலிய தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, ​​முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கும் பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேனாவுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2ஆம் திகதி சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மோதல் கைகலப்பாக மாறுவதைத் தடுக்க மற்ற விருந்தினர்கள் தலையிட வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைதான பாடகரை சிறையில் சந்தித்த சட்டத்தரணி காண்டீபன்!

கைதான பாடகரை சிறையில் சந்தித்த சட்டத்தரணி காண்டீபன்!

இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்

இலங்கை சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடி குறித்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையே இந்த பதற்றமான சூழ்நிலைக்கு முக்கிய காரணமாகும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்ற தனது செய்தியில் விளக்கியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் தொடர்பாக ஜி.எல் - டட்லிக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் | Heated Argument Between Rolls Royce Gl Dudley

இது குறித்து செய்தியில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது, 

டட்லி சிறிசேனவால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார், நாட்டின் வரிச்சுமை அதிகரிப்பதற்கும் டொலரின் மதிப்பு உயர்வதற்கும் ஒரு காரணம் என்று பேராசிரியர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த அறிக்கையால் மிகவும் கோபமடைந்த தொழிலதிபர் டட்லி சிறிசேன, விழாவிலேயே பேராசிரியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது இந்த வார்த்தைப் போர் தொடங்கியது.

மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய டட்லி சிறிசேன, தனது கார் எந்தவொரு சட்டவிரோத பரிவர்த்தனைகள், தரகு அல்லது சுங்க வரிகள் மூலமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு ஆளுநருடன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

வடக்கு ஆளுநருடன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

வணிக நடவடிக்கை

தனது வணிக நடவடிக்கைகள் மூலம் இரவும் பகலும் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி, கேள்விக்குரிய காரை சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

சிறுவயது முதல் பள்ளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் சென்று வந்த, உணவு கொண்டு செல்லவும் அவற்றைப் பயன்படுத்திய பேராசிரியர் மற்றும் பிறருக்கு மட்டுமே அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்த உரிமை உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த தன்னைப்போன்ற ஒருவர், கடின உழைப்பின் மூலம் வெற்றி பெற்று அத்தகைய வாகனத்தை வாங்கியபோது, ​​சிலர் மிகவும் பொறாமைப்பட்டு, அதைப் பார்ப்பதற்குச் சிரமப்பட்டனர் என்றும் மேலும் கூறினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே குறித்து நீதிமன்றின் விசேட உத்தரவு

சுரேஷ் சலே குறித்து நீதிமன்றின் விசேட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015