கனடாவில் ஈழத்தமிழருக்கு விதிக்கப்பட்ட கடுமையான அபராதம்

Sri Lankan Tamils Ontario Canada
By Jaso Jan 09, 2024 10:22 PM GMT
Report

கனடாவில் உரிய அனுமதி இன்றி வியாபார நிலையத்தை நடத்திவந்த ஈழத்தமிழ் ஒருவருக்கு கனேடிய ஒன்ராறியோ நீதிமன்றம் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது.

ஈழத்தமிழருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சொகுசுமனைகள் விற்பனை செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் டொலர் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் அடிப்படையில் வீடுமனைகளை நிர்மாணிப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு உரிய அனுமதி இல்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாகக் காணப்பட்ட ஈழத் தமிழருக்கு

ஒன்ராறியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றவாளியாகக் காணப்பட்ட அந்த ஈழத் தமிழருக்குச் சொந்தமான நிறுவனம், கனடா வீட்டு நிர்மாண அதிகாரசபைக்கு (Home Construction Regulatory Authority (HCRA) 180,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 5 மில்லியன் டொலர் பணத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!

அத்தோடு 34,000 டொலர் தண்டப் பணம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

கனடிய பிரஜைகள் விசா இன்றி பிரவேசிக்க அனுமதித்த வெளிநாடு

கனடிய பிரஜைகள் விசா இன்றி பிரவேசிக்க அனுமதித்த வெளிநாடு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026