மன்னாரில் கடும் மழை! பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

Mannar Sri Lankan Peoples Weather Floods In Sri Lanka
By Sathangani Oct 25, 2024 07:16 AM GMT
Report

மன்னார் (Mannar) மாவட்டத்தில் நேற்று (24) காலை வரை பெய்த கடும் மழையினால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடமாடும் சேவை ஊடாக குறைந்த விலையில் தேங்காய்

நடமாடும் சேவை ஊடாக குறைந்த விலையில் தேங்காய்

இடைத்தங்கல் முகாம்

இந்த நிலையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கடும் மழை! பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு | Heavy Rain In Mannar 7023 Persons Affected

மன்னார் செல்வநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பொது மண்டபத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 53 நபர்களும், எமில் நகர் பகுதியில் அன்னை தெரேசா பாடசாலையில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 158 நபர்களும், ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் கனமழை காரணமாக மொத்தமாக 1608 குடும்பங்கனைச் சேர்ந்த 5883 நபர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிழக்கில் வாக்கிற்கு போலி நாணயத்தாள் வழங்கும் கட்சி : மக்களை எச்சரிக்கும் வேட்பாளர்

கிழக்கில் வாக்கிற்கு போலி நாணயத்தாள் வழங்கும் கட்சி : மக்களை எச்சரிக்கும் வேட்பாளர்

வெள்ள அனர்த்தம் 

அத்துடன், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த 1390 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

மன்னாரில் கடும் மழை! பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு | Heavy Rain In Mannar 7023 Persons Affected

பாதிக்கப்பட்ட  மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமையால் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளையோ அல்லது நலன்புரி முகாம்களையோ அவசர தேவைக்காக அடையாளப்படுத்தி வைக்குமாறு பிரதேச செயலகங்கள் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: ரணிலை சாடிய அநுர

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: ரணிலை சாடிய அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026