அவதானமாக இருங்கள்...! சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Climate Change Landslide In Sri Lanka Weather Floods In Sri Lanka Rain
By Thulsi Jan 06, 2026 08:57 AM GMT
Report

மத்திய மாகாணத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் இன்று (06) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

அவதானமாக இருக்குமாறும்

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

அவதானமாக இருங்கள்...! சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | Heavy Rainfall Landslide Alerts Today In Tamil

இதேவேளை, மேலும் 3 மாவட்டங்களுக்கு 'அவதானமாக இருக்குமாறும்', மற்றுமொரு 4 மாவட்டங்களுக்கு 'விழிப்பாக இருக்குமாறும்' மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அப்பிரதேசங்கள் வருமாறு: எச்சரிக்கை நிலை 3 - வெளியேறுங்கள் (சிவப்பு) கண்டி மாவட்டம்: உடுதும்பர நுவரெலியா மாவட்டம்: நில்தண்டஹின்ன, வலப்பனை

எச்சரிக்கை நிலை 2 - அவதானமாக இருங்கள் பதுளை மாவட்டம்: கந்தகெட்டிய மாத்தளை மாவட்டம்: வில்கமுவ நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத, மதுரட

எச்சரிக்கை நிலை 1 - விழிப்பாக இருங்கள் பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பசறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல கண்டி மாவட்டம்: தொலுவ மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை மொனராகலை மாவட்டம்: பிபிலை   

அமெரிக்காவின் பிடியில் மதுரோ - பதவியேற்ற வெனிசுலாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி

அமெரிக்காவின் பிடியில் மதுரோ - பதவியேற்ற வெனிசுலாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி

தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்! 13 வயது மகள் உள்ளிட்ட மூவர் பலி

தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்! 13 வயது மகள் உள்ளிட்ட மூவர் பலி



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026