யாழ்ப்பாண நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - வெளியான பின்னணி

Jaffna Nothern Province Private Bus Owners Association NPP Government
By Thulsi Oct 16, 2025 09:12 AM GMT
Report

யாழ்ப்பாணம் நகரம் (Jaffna town) நெரிசல் மற்றும் நெருக்கடி கொண்டதாக மாறியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதனை ஒழுங்கமைக்க - சீரமைக்க வேண்டிய தேவை பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து தரிப்பு நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகளில் டிக்கெட் பெறாத பயணிகளுக்கும் இனி சிக்கல்! இன்று முதல் அபராதம்

பேருந்துகளில் டிக்கெட் பெறாத பயணிகளுக்கும் இனி சிக்கல்! இன்று முதல் அபராதம்

நெரிசல் மற்றும் நெருக்கடி

அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் நகரம் நெரிசல் மற்றும் நெருக்கடி கொண்டதாக மாறியுள்ளது. 

யாழ்ப்பாண நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - வெளியான பின்னணி | Heavy Traffic Block In Jaffna Town

இதனைத் தவிர்க்க நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொதுப்போக்குவரத்தை மக்களின் தேவைக்காக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். 

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து செயல்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து : எரிந்து நாசமான பொருட்கள்

யாழில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து : எரிந்து நாசமான பொருட்கள்

தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடமாற்றம்

யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பு நிலையம் தொடர்பில் தற்போது எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும் இதனை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடமாற்றம் செய்வதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் கருத்துக்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாண நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - வெளியான பின்னணி | Heavy Traffic Block In Jaffna Town

எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இது தொடர்பில் நேரடி கள விஜயம் மேற்கொண்டு மேலதிக தீர்மானங்கள் எட்டப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.  நகர அபிவிருத்தி அதிகார சபையினர் தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர்.

விசேட பாடசாலை விடுமுறை: கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

விசேட பாடசாலை விடுமுறை: கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022