வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண்!

Sri Lanka Italy World
By Shalini Balachandran Jul 10, 2026 08:42 PM GMT
Report

இத்தாலியில் இலங்கைப் பெண்ணொருவர் கணவரால் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 38 வயதான பெண்ணே படுகாயமடைந்து வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

கண்ணாடிப் போத்தல் 

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து படுகாயமடைந்த பெண், உடனடியாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண்! | Lankan Woman Attacked By Italian Husband

மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது

இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது

[TTMN7PP ]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026