இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் "நம்பர் 2"

Middle East Palestine Israel-Hamas War Gaza Iran-Israel Cold War
By Dhilak Nov 13, 2024 09:30 PM GMT
Report

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் "நம்பர் 2" என்று அழைக்கப்படும் நைம் காசிமை” (Naim Qassem) கடந்த மாதம் 25 ஆம் திகதி தலைவராக ஹிஸ்புல்லா அறிவித்தது.

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா!

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா!

பதவி உயர்வு

இந்த நிலையில், துணைத் தலைவராக இருந்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட காசிம், ஈரான் ஆதரவு பெற்ற லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக ஹசன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் "நம்பர் 2" | Hezbollah Leader Vows Against Israel

இவ்வாறானதொரு பின்னணியில், “இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக தாங்கள் நிச்சயம் வெற்றி அடைவோம்” என இஸ்ரேலுக்கு எதிராக நைம் காசிம் குரல் கொடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

அத்தோடு, ஹிஸ்புல்லாக்களுக்காக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் போராடி இறந்தவர்களை அவர் பாராட்டவும் செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் "நம்பர் 2" | Hezbollah Leader Vows Against Israel

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாத தொடக்கத்தில் லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்குமாறு இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, இல்லாவிட்டால் இஸ்ரேலுக்கு வலியை எதிர்நோக்க நேரிடும் என காசிம் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

வெளிநாடொன்றில் எரிமலை வெடிப்பு: பல சர்வதேச விமான சேவைகள் ரத்து

வெளிநாடொன்றில் எரிமலை வெடிப்பு: பல சர்வதேச விமான சேவைகள் ரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024