இலங்கைத் தூதுக் குழுவிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த வேண்டுகோள்
UN
SriLanka
G.L. Peiris
Michelle Bachelet
By Chanakyan
அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் இலங்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினரை ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) நேற்றைய தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி