கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மஞ்சுள திலகரத்ன நியமனம்

Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court Law and Order
By Raghav Jun 22, 2025 11:42 AM GMT
Report

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த படபெந்தி மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப மஞ்சுள திலகரத்ன தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற எண் 6 நீதிபதியாக பணியாற்றிய நவரத்னே மரசிங்க, சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், சஹான் மாபா பண்டார, திருமதி லங்கா ஜயரத்னே மற்றும் இந்திக்கா கலிங்கவங்ச ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள நீதிபதி பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

ஈரானின் ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

கொழும்பு மேல் நீதிமன்றம்

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சஹான் மாபா பண்டார மற்றும் இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய திருமதி லங்கா ஜயரத்ன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மஞ்சுள திலகரத்ன நியமனம் | High Court Judge Manjula Thilakaratne

இதனிடையே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மஹேன் வீரமன், இரண்டாம் எண் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆர்.எஸ்.எஸ்.சபுவிட நீதிமன்ற எண் மூன்று நீதிபதியாகவும், சுஜீவ நிஸ்ஸங்க நீதிமன்ற எண் நான்கு நீதிபதியாகவும், எச்.பி.எம்.அபயரத்னே நீதிமன்ற எண் ஐந்து நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

ஈரானை உலுக்கிய 12 பங்கர்பேஸ்டர் குண்டுகள் : அணு நிலையங்களின் தகர்ப்பால் கதிரியக்க அபாயம்

ஈரானை உலுக்கிய 12 பங்கர்பேஸ்டர் குண்டுகள் : அணு நிலையங்களின் தகர்ப்பால் கதிரியக்க அபாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024