அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

United States of America Iran-Israel War Iran Nuclear Sites
By Thulsi Jun 22, 2025 04:39 AM GMT
Report

புதிய இணைப்பு

அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததை ஈரானின் அணுசக்தி அமைப்பு (Iran's Atomic Energy Organisation) உறுதிப்படுத்தி உள்ளது.

அதன் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.

"ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியது.

இதேவேளை, அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக International Atomic Energy Agency உறுதிப்படுத்தி உள்ளது,

முதலாம் இணைப்பு

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஈரான் மீது அமெரிக்கா நடத்தி உள்ள தாக்குதல்கள் மூலம் அங்கே அணுக்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களில் அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஈரானை அடித்து அமெரிக்கா: அதிர்ச்சி கொடுத்த ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரானை அடித்து அமெரிக்கா: அதிர்ச்சி கொடுத்த ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

வெற்றிகரமான தாக்குதல்

அமெரிக்கப் படைகள் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

"ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம் என டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தில் உலகம்

வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தில் உலகம்

ஈரான் தெற்கில் வெடித்தது போர்: திடீரென இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்

ஈரான் தெற்கில் வெடித்தது போர்: திடீரென இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025