வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தில் உலகம்

United States of America Israel Iran World Iran-Israel War
By Shalini Balachandran Jun 22, 2025 12:47 AM GMT
Report

அமெரிக்கா (United States) தனது B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை அனுப்பியுள்ள நிலையில், இஸ்ரேல் (Israel) - ஈரான் (Iran) இடையிலான மோதல் புதிய கட்டத்திற்கு செல்லும் என நம்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்- ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள் மிசோரி மாகாணத்தின் Whiteman Air Force Base இலிருந்து புறப்பட்டு பசுபிக் கடல் பகுதியில் உள்ள குவாம் தளத்துக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

இதை இஸ்ரேலின் பத்திரிகையொன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த பாம்பர்களுடன் நான்கு KC-46 Pegasus refueling planes இணைந்து பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்களால் அநுர அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி

புலம்பெயர்ந்த தமிழர்களால் அநுர அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி

இரு விமானங்கள்

இதில் இரு விமானங்கள் ஏற்கனவே பசுபிக் கடல் பரப்பில் B-2 இற்கு எரிபொருள் நிரப்பியுள்ளன.

மற்ற இரண்டு விமானங்கள் 75 கி.மீ தூரத்தில் பின் தொடர்கின்றன அத்தோடு, சான் பிரான்சிஸ்கோவின் வட பகுதியில் இருந்து இரண்டு refueling planes மேலும் புறப்பட்டுள்ளன.

வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தில் உலகம் | Us Deploys B 2 Jets Amid Israel Iran Conflict

அவை ஹவாய் பகுதியில் எரிபொருள் நிரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் B-2 ஸ்டெல்த் பாம்பர் ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டொலர் மதிப்புள்ளவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் தனிப்பட்ட 15 தொன் அளவுள்ள “bunker-buster” குண்டுகளை ஏந்தி செல்லக்கூடிய ஒரே விமானமாகும்.

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் விடுவிக்கப்பட்ட கைதிகள் : வெளியாகும் அதிர்ச்சி தகவல்

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் விடுவிக்கப்பட்ட கைதிகள் : வெளியாகும் அதிர்ச்சி தகவல்

ஈரானின் பாதுகாப்பு 

இவை, ஈரானின் பாதுகாப்பு மிகுந்த Fordow அணு நிலையத்தை குறிவைக்க பயன்படக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டால் அது அனைவருக்கும் ஆபத்தானது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தில் உலகம் | Us Deploys B 2 Jets Amid Israel Iran Conflict

அத்தோடு, “ஊடுருவல் போர்கள் நடக்கும் போது நாம் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு வாரத்தில் முடிவெடுப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது பில்டிங் அதிகாரிகளிடமிருந்து உளவு தகவல்கள் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.

பதுளையில் கோர விபத்து! மூவர் பலி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பதுளையில் கோர விபத்து! மூவர் பலி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007