அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை

Mullaitivu Climate Change Northern Province of Sri Lanka Weather
By Laksi May 11, 2024 08:28 AM GMT
Report

 தற்போது நிலவும் அதிகளவு வெப்பம் காரணமாக மரமுந்திரிகை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு(Mullaitivu) - முள்ளியவளை  மரமுந்திரிகை உற்பத்தியாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த காலங்களை விட இந்த ஆண்டு எமது முந்திரிகை செய்கையில் குறைவான விளைச்சலே கிடைத்துள்ளது.

மூன்று நாட்கள் மூடப்படவுள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள்

மூன்று நாட்கள் மூடப்படவுள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள்

முந்திரி பருப்பின் விலை

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக திருப்திகரமான விளைச்சலை பெறுவதற்கு முடியவில்லை.

அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை | High Heat Affected Cassava Production

இந்நிலையில்,தற்போது முந்திரிப் பருப்பின் விலையும் குறைவாகவே காணப்படுகின்றது. 700 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய ஒரு கிலோ முந்திரி பருப்பின் விலை தற்போது 500 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது.

டயானாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்...தீவிரமடையவுள்ள விசாரணைகள்!

டயானாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்...தீவிரமடையவுள்ள விசாரணைகள்!

 உற்பத்தியாளர்கள் பாதிப்பு

வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் கொள்வனவாளர்களே அதிக விலைக்கு இந்த பருப்பினை கொள்வனவு செய்வார்கள். அவர்கள் முந்திரிப் பருப்பினை கொள்வனவு செய்வதற்கு ஆனி மாதம் தான் வருகை தருவார்கள்.

அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை | High Heat Affected Cassava Production

அரசாங்கத்தால் தமக்கான உதவிகள் எவையும் வழங்கப்படுவதில்லை” என  மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளுக்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளுக்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024