ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்கள்: ஆய்வில் வெளிவந்துள்ள பகீர் தகவல்

Uttar Pradesh India Hinduism Ayodhya Ayodhya Ram Mandir
By Shadhu Shanker Jan 28, 2024 09:07 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 55 இந்துக் கடவுள்களின் கற்சிற்பங்கள் மசூதிக்குள் இருப்பதாக தொல்லியல் ஆய்வின் அறிக்கை கூறுகின்றது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அருகில் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆய்வின் பின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“15 சிவ லிங்க சிலைகள், 3 விஷ்ணு சிலைகள், 3 கணேசன் சிலைகள், 2 நந்தி சிலைகள், 2 கிருஷ்ணர் சிலைகள், 5 அனுமர் சிலைகள் மசூதிக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

ஞானவாபி மசூதி

மேலும், ஞானவாபி மசூதியானது இந்துக்கோயிலை இடித்து அதன் மீது எழுப்பப்பட்டிருப்பதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்கள்: ஆய்வில் வெளிவந்துள்ள பகீர் தகவல் | Hindu Deity Sculptures Gyanvapi Vaaranasi India

17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் ஆட்சியின்போது இங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டு, அதன்மீது இந்த இஸ்லாமியக் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சில சிலைகளும், தூண்களும் சிதைக்கப்பட்டு மறுபயன்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிக்குள் கைகள் இல்லாத ஆண் தெய்வத்தின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணாமல் போன இளைஞன்! காவல்துறையினரின் உதவியை நாடிய உறவினர்கள்

யாழில் காணாமல் போன இளைஞன்! காவல்துறையினரின் உதவியை நாடிய உறவினர்கள்

இந்து தெய்வங்களின் சிலைகள்

அதன் வலது கை தூக்கி இருப்பது போன்ற வடிவிலும், இடது கை உடலின் மேல் செல்வது போலவும், வலது கால் முட்டிக்கு மேல் இருப்பதால் இது கிருஷ்ணரின் சிலையாக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்கள்: ஆய்வில் வெளிவந்துள்ள பகீர் தகவல் | Hindu Deity Sculptures Gyanvapi Vaaranasi India

இந்த ஆய்வில் 93 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 40 கிழக்கிந்திய கம்பெனியின் நாணயங்களும், 21 விக்டோரிய மகாராணி நாணயங்களும், 3 இரண்டாம் ஷா அலாம்பாட்ஷா நாணயங்களும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுப் போன்று மற்ற சிலைகள் இந்துசிலைகளென எப்படி முடிவு செய்யப்பட்டது என்ற விவரங்களு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டு, ராமர் கோயில் எழும்பி திறப்பு விழா நடந்துமுடிந்துள்ள நிலையில், இந்த மசூதி மீது அனைத்து இந்து அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026