கைது ஹிருணிக்கா - கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்

Go Home Gota Sri Lankan protests Hirunika Premachandra
By Kanna Jul 06, 2022 07:38 AM GMT
Report
மூன்றாம் இணைப்பு
கொழும்பு கோட்டை பகுதியில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவ இடத்தில் வீதித் தடைகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அதிகளவான காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீதித்தடைகள் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கைது ஹிருணிக்கா - கொழும்பில் ஏற்பட்ட பதற்றம் | Hirunika Protest Sri Lanka Crisis Go Home Gota

இரண்டாம் இணைப்பு  

கோட்டாபயவின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் கைது! கோட்டையிலுள்ள அரச தலைவரின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் கைத செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோட்டை துறைமுக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணியளவில் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழு அரச தலைவரை வெளியேறுமாறு குறித்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது.

முதலாம் இணைப்பு 

மக்களை மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளிவிடாமல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொது செயலாளர் உமாசந்திரப் பிரகாஸ், உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்றம் சென்றிருந்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினை எதிர் கட்சியினர் கோட்டா கோ ஹோம் என கோஷம் எழுப்பி நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டியடித்துள்ளனர்.

7ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதி போராட்டங்கள்

இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதி தென்னிலங்கையில் பெரும்பாலான இடங்களில் போராட்டங்களை முன்டுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாகவே இந்த போராட்டம் அரச தலைவர் இல்லத்திற்கு முன்பான ஹிருணிகா பிரேமசந்திரவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016