ஹிஷாலினிகள் உருவாவதற்கு வறுமையே காரணம்!! சபையில் வலியுறுத்திய திகா
death
ishalini
thikambaram
By Vanan
வறுமையே ஹிசாலினி போன்ற சிறுமிகள் உருவாக காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறினார்.
இவ்வாறு பயணப்பட்டு, கொழும்பில் பணிபுரிந்த இளைஞர்கள் கொவிட் தொற்றுக் காரணமாக மலையகம் திரும்பி வேலையில்லாதுள்ளதால் அவர்களது குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை முறையாக அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுத்தால் இவர்களுக்கு பெரும் உதவியாகவிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி