பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

France Fire World
By Shadhu Shanker Sep 02, 2024 06:35 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in பிரான்ஸ்
Report

பிரான்சில் (France) வரலாற்று சிறப்புமிக்க தேவாலயமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தீ விபத்தானது, வடக்கு பிரான்சில் உள்ள Saint-Omer பகுதியில் அமைந்துள்ள இமான்குலேட் கான்செப்ஷன் (Immaculate Conception Church) தேவாலயத்தில் தேவாலயத்தில் இன்று (2) ஏற்பட்டுள்ளது.

தேவாலயம் முழுவதும், தீ பரவியுள்ளதுடன் அதன் மணிக்கூண்டு இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

தீயில் எரிந்து நாசம்

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் வெளியாகவில்லை. மேலும், ஊடகங்கள் வெளியியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரியவருகின்றது.

பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து | Historic French Church Ravaged By Fire

90 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியிருந்த நிலையிலும், தேவாலயம் அதிக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளிகளில் பெரும் தீப்பிழம்புகள் மற்றும் புகை வானத்தில் உயர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026