உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்ட ஐ.நா - இதில் இலங்கையின் நிலை!
United Nations
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
World Economic Crisis
By Pakirathan
உணவுப் பணவீக்கத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
உலக வங்கியால் குறித்த உணவுப்பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சுட்டெண்ணின் படி இலங்கை ஒரு இடம் முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இலங்கையின் நிலை
அந்தவகையில் குறித்த அறிக்கையின் படி, இலங்கை 64 வீத உணவுப்பணவீக்கதுடன் 6 ஆவது நிலையில் உள்ளதுடன், இதற்கு முன்னர் 74 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் இலங்கை ஏழாவது இடத்தைப் பெற்றிருந்தது.
குறித்த பட்டியலில், 376 வீதத்துடன் ஜிம்பாப்வே முதலாவது இடத்திலும், அடுத்த இடங்களில் 171 மற்றும் 158 சதவீதத்துடன் முறையே லெபனான் மற்றும் வெனிசுலா உள்ளமை குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
