மேல் மாகாண அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
Curfew
Sri Lankan political crisis
Western Province
By Vanan
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை வியாழன் (12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாளையதினம் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து நிலையை கருத்தில்கொண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்