சுதுமலையில் வீடு புகுந்து தாக்குதல்..! முச்சக்கரவண்டி - உந்துருளி தீக்கிரை
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
தாக்குதல்
யாழ்ப்பாணம் சுதுமலையில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத குழுவொன்று இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளிகள் என்பன பெட்ரோல் உத்தி தீக்கிரையாக்கப்படுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கான இளைஞன் மானிப்பாயில் அண்மையில் இடம் பெற்ற கடை ஒன்றின் மீதான வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற மானிப்பாய் காவல்துறையினர் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
தொடர்புடைய செய்தி
மானிப்பாயில் வாள்வெட்டு..! 21 வயதான இளைஞன் காயம் |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்