தாமதமாகும் மாதவிடாய்! வீடுகளில் செய்யக் கூடிய நிரந்தர தீர்வு

Health Women Papaya Menopause
By Chanakyan Oct 03, 2021 10:54 AM GMT
Report

தற்போது பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான ஒரு பிரச்சினையாக மாதவிலக்கு காணப்படுகின்றது.

அதிகளாவன பெண்களுக்கு சீரான முறையில் மாதவிலக்கு ஏற்படுவதில்லை. ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிலக்கு தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

பெண்களுக்கு வழக்கமான 28 நாள்களில் மாதவிலக்கு ஏற்படும். ஆனால் சுழற்சியின் கால அளவு 35 நாட்களுக்கு மேல் நீடிக்கும்போது அது ஒழுங்கற்ற மாதவிடாயாக கருதப்படுகிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு கோளாறுகள், கல்லீரல் பாதிப்பு, கருச்சிதைவு, மனோபாஸ் காலகட்டம், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, காபின் கலந்த பானங்களை அதிகமாக நுகர்வது, கடுமையான உடற்பயிற்சி, சில மருந்துகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

மாதவிலக்கு தாமதமாகும் போது தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடி வயிற்றில் பிடிப்பு, இடுப்பு பகுதியில் வலி, மன நிலையில் மாற்றம் மற்றும் எரிச்சல் போன்ற சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிலக்கு தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்

மஞ்சள் - ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய்க்கு இது சிறந்த நிவாரணியாக செயல்படும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மாதவிலக்கு சுழற்சியை மேம்படுத்த உதவும்.

ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட மாதவிலக்கு அறிகுறிகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.

பழுக்காத பப்பாளி - ஒழுங்கற்ற மாதவிலக்கு பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பழுக்காத பப்பாளியை சாப்பிடலாம். இது மாதவிலக்கைத் தூண்டக்கூடியது. பப்பாளி காயை சமைத்தால் அதிலிருக்கும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.

பப்பாளியை சாலட்டாக தயார் செய்து சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட பரிந்துரைக்கப்படாததால், நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனித்துக்கொள்வது அவசியம்.

இஞ்சி டீ - இஞ்சி ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும். இஞ்சியை பொடித்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயாரித்து பருகலாம்.

அதனுடன் சர்க்கரை, தேன் அல்லது விருப்பமான இனிப்பு பொருளை சேர்த்துக்கொள்ளலாம். மாதவிலக்கு தாமதமாகும் சமயத்தில் தினமும் இரண்டு முறை இஞ்சி டீ பருகலாம்.இது மாதவிலக்கைத் தூண்ட உதவும்.

கொத்தமல்லி - மாதவிலக்கு தாமதமாகி மன அழுத்தத்தை அனுபவித்தால் கொத்தமல்லியை தேர்ந்தெடுக்கலாம். கொத்தமல்லி இலை மற்றும் விதைகளை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக தயாரித்து பருகலாம்.

இது மாதவிலக்கை சீராக்க உதவும். ஒழுங்கற்ற மாதவிடாயை குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக கொத்தமல்லி தழை புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் - ஒழுங்கற்ற மாதவிலக்கு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மன அழுத்தம்தான் முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் மன அழுத்தம்தான் தாமதமான மாதவிலக்குக்க வித்திடுகிறது. பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மாதவிலக்கு தாமதமாவது இயல்பானது.

பீதியோ, பதற்றமோ அடைய தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். தூக்கமும் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரண்டு, மூன்று முறைக்கு மேல் தாமதம் நேர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Rotterdam, Netherlands

31 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018