காடு போன்ற முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே ஹேர் மாஸ்க் : இலகுவான ஒரே வழி !

Hair Growth Beauty
By Shalini Balachandran Sep 11, 2024 08:28 AM GMT
Report

பெண்கள் அனைவருக்கும் தங்களின் முடி அழகாகவும், அடர்த்தியாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.

கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற பலவிதமான பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகும் முடி வளரவில்லை என்று பெண்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்தநிலையில், மாட்கெட்களில் கிடைக்கும் இரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல் உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் நல்ல அடர்த்தியாகவும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு யோகாசனம் செய்தால் போதும்!

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு யோகாசனம் செய்தால் போதும்!

பராமரிப்புப் பொருட்கள்

தேவையான பொருட்கள்
  1. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
  2. வெந்தய விதைகள் - 2 டீஸ்பூன்
  3. தயிர் - 1/2 கப்

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே ஹேர் மாஸ்க் : இலகுவான ஒரே வழி ! | Homemade Hair Mask For Hair Growth And Thickness

செய்யும் முறை
  1. முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  2. அடுத்த நாள் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தய விதைகளை புதிய கறிவேப்பிலையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  3. வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை விழுதுடன் தயிர் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட்ஐ தயாரிக்க வேண்டும்.
  4. இப்போது இந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்
  5. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  6. உங்கள் தலைமுடியில் ஹேர் மாஸ்க்கை ஒரு மணி நேரம் விடவும்.
  7. பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை நன்கு அலசவும்.
  8. தேவைப்பட்டால் ஷாம்புவும் போட்டு அலச வேண்டும்.

முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமா : செலவில்லாமல் இலகுவான ஒரே வழி

முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமா : செலவில்லாமல் இலகுவான ஒரே வழி

கொரியன் பெண்களை போன்ற கண்ணாடி முகம் : நிரந்தரமான ஒரே வழி இதோ !

கொரியன் பெண்களை போன்ற கண்ணாடி முகம் : நிரந்தரமான ஒரே வழி இதோ !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026