கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

Toronto Canada World
By Shalini Balachandran Nov 06, 2024 07:08 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கனடாவின் (Canada) ரொறன்ரவின் (Toronto) பெரும்பாலான பகுதிகளில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த தகவலை டொரன்டோ பிராந்திய வீட்டு மனை சபை வெளியிட்டுள்ளது.

அண்மையில் கனடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்த காரணத்தினால் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

வீடுகள் விற்பனை 

கடந்த ஒக்டோபர் மாதத்தில் அதிக அளவு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த மாதத்தில் சுமார் 6658 வீடுகள் ரொறன்ரோ பகுதியில் கைமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா ! | Homes For Sale In Toronto Canada Increase

இது கடந்த மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 44 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீடு விற்பனை சுமார் 14 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் மிகக் குறைந்த IQ உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா!

உலகில் மிகக் குறைந்த IQ உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா!

டிரம்ப் வெற்றியின் எதிரொலி : ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

டிரம்ப் வெற்றியின் எதிரொலி : ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                         
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023