புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பாக கூறுகையில், “ஹோப் கேட்வே”(“Hope Gate”) என பெயரிடப்பட்ட இந்த நுழைவாயில் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வரை தனிப்பட்ட உதவிகளை வழங்கும்.
பிரத்யேக வாடிக்கையாளர் சேவை குழுவினால் தனிப்பட்ட உதவி வழங்கப்படும் என்றார்.
Dedicated entrance for migrant workers hope Gate was opened while ago @ the Bandaranayaka International airport. Hope Gate will provide every single migrant worker with personalized assistance till they leave the airport by a dedicated customer service team. No more harassments pic.twitter.com/560NUJx7H7
— Manusha Nanayakkara (@nanayakkara77) September 1, 2022
"இனி துன்புறுத்தல்கள் இல்லை," என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

