தேவையில்லாமல் வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள் - இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்
horoscope
hindu
peoples
By S P Thas
இன்றைய நாளில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.
சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் புது மலர்ச்சி ஏற்படும் நாள்.
அதேபோன்று, கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் உருவாகும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
இதேபோன்ற ஏனைய ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,