உங்கள் அன்புக்குரியவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்! ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டியது?
srilanka
horoscopes
people religion
By Vasanth
சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய நாளில் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். அதேபோன்று, கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சினைகளுக்கு முக்கியதீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
இதேபோன்று ஏனைய ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி