யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தம்

Jaffna Sri Lanka Police Investigation Fire
By Laksi Jun 27, 2024 02:31 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) -நாவாந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேளை வீடு முற்றாக எரிந்துள்ளது.

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்: காவல்துறையினர் விசாரணை

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்: காவல்துறையினர் விசாரணை

தீப்பரவல்

குறித்த  வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தம் | House Burnt Down To Electrical Fault In Jaffna

தீப்பரவலில் வீட்டின் மேல் தளத்தில் இருந்த கட்டில், இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள் எரிந்து 10 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் ஒரு மாதக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழில் ஒரு மாதக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

நுவரெலியா பொது மலசலகூடத்தில் இருவர் சடலங்களாக மீட்பு

நுவரெலியா பொது மலசலகூடத்தில் இருவர் சடலங்களாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
GalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்