கொழும்பில் பதற்ற நிலை: முற்றுகையிடப்பட்ட அரச தலைவர் இல்லம்! முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lankan political crisis
By Kiruththikan
லோட்டஸ் வீதியில் உள்ள அரச தலைவர் செயலகத்தின் 2 நுழைவாயில்களை அடைத்து கோட்டகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அரச தலைவர் செயலகத்தின் மூன்று பிரதான நுழைவாயில்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் இயக்கம் இன்று பிற்பகல் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 22 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்