வீட்டு எஜமானியை கொலை செய்து நகைகளை கைப்பற்றி மாயமான பணிப் பெண்!

Sri Lanka Police Death
By pavan Jan 16, 2023 06:02 AM GMT
Report

60 வயதான பெண்ணின் முகத்தில் விஷம் கலந்த திரவத்தை வீசி, தாக்கி கொலை செய்து விட்டு, பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ள வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெல்லம்பிடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் பலகை அலுமாரிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் விஷத்திரவம் சமையல் அறையில் இருந்த நிலையிலும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய வங்சியா வத்தை பகுதியில் வசித்து வந்த மொஹமட் பாத்திமா என்ற 60 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவசர அழைப்பு

வீட்டு எஜமானியை கொலை செய்து நகைகளை கைப்பற்றி மாயமான பணிப் பெண்! | Housemaid Killed Her Mistress

1219 என்ற அவசர அழைப்பு எண்ணுக்கு கிடைத்த தகவலை அடுத்து வெல்லம்பிட்டிய காவல்துறையினர் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று வீட்டில் அறை ஒன்றில் போடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் முகத்தில் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தாகவும் கண்ணுக்கு கீழே காயம் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதுடன் ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த பெண் இரண்டு மாடிகளை கொண்ட வீடொன்றில் கீழ் மாடியில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

வீட்டு எஜமானியை கொலை செய்து நகைகளை கைப்பற்றி மாயமான பணிப் பெண்! | Housemaid Killed Her Mistress

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண்ணொருவர் வீட்டுக்கு வேலைக்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய வெல்லம்பிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026