கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல்

United States of America Canada World
By Harrish Apr 09, 2025 11:48 PM GMT
Report

கனடாவில் (Canada) வீட்டு வாடகைகள் தொடர்ந்தும் குறைவடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய வீட்டு வாடகை தொடர்பில் வெளியான புதிய அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் கனடாவின் தேசிய சராசரி வீடுகள் வாடகை 2,119 டொலர்களாக காணப்பட்டது.

இது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்த வருடாந்த குறைவை தொடர்ந்து பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி

மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி

வீட்டு வாடகை

Rentals.ca மற்றும் Urbanation நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாதாந்த தரவுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் வீடுகள் வாடகை 2.8% குறைந்துள்ளது.

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல் | Housing Rents Continue To Fall In Canada

எனினும், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் வாடகை விலை 1.5% உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக மதாந்த அடிப்படையில் ஏற்படும் உயர்வாகும்.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கும் உணவகம்: வைரலாகும் காணொளி

ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கும் உணவகம்: வைரலாகும் காணொளி

அமெரிக்காவுடன் வர்த்தக மோதல்

முந்தைய மாதங்களை விட, மார்ச்சில் வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொள்வோரின் செயல்பாடு அதிகரித்துள்ளது. இது வாடகை மலிவாக உள்ளதற்கும் காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், அமெரிக்காவுடன் உள்ள வர்த்தக மோதலால் ஏற்படும் எதிர்மறையான பொருளாதார பாதிப்பும் வேலை இழப்புகளும், வரும் நாட்களில் வாடகை விலைகளுக்கு மேலும் அழுத்தம் ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல் | Housing Rents Continue To Fall In Canada

மேலும், கோவிட் 19 தொற்று தொடங்கிய 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், சராசரி வாடகை இப்போது 17.8% அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024