கனேடியர்களுக்கான வரிச் சலுகை தொடர்பில் வெளியான தகவல்
Canada
World
By Dilakshan
கனேடிய மக்களுக்கு வரிச் சலுகை பெறுவது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
கனேடியர்கள் கடந்த ஆண்டு வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்க அதிகரிப்பு போன்ற காரணிகளினால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில், வரி செலுத்தக் கூடிய வருமானத்திற்கு அமைய வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
வரிச் சலுகை
அதேவேளை, வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், சுயதொழில், நீண்ட தூரம் பயணம் செய்வோர், சிறுவர் நலன் திட்டம், வீடு கொள்வனவு, வகுப்புக் கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வரிச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தீர்மானங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்நாட்டு அரசாங்கம் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி