மத்திய கிழக்கு பதற்றத்தால் சிம்பாபே அணிக்கு பாரிய சிக்கல்
Cricket
Iran
Iran-Israel Cold War
By Dharu
தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் சுப்பர் 8 சுற்றில் வெளியேறிய சிம்பாபே அணி தனது செந்த நாட்டுக்கு திரும்புவதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
சிம்பாபே நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிம்பாப்வே அணியின் விமானம், மத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால் தாமதமாகியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழிகள்
அதன்படி, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தரப்புக்களும் சிம்பாப்வே தங்கள் நாட்டிற்குத் திரும்புவதற்கான மாற்று வழிகளை தேடி வருகின்றன.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற (01.03.2026) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியுடன் சிம்பாப்வேயின் உலகக் கோப்பை 2026 இன் பயணம் முடிவுக்கு வந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |