தெற்காசியாவின் கோடீஸ்வரராக மகிந்த மாறியது எப்படி
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Sumithiran
கொள்ளையடித்த சொத்துக்கள்
இந்த நாட்டிலிருந்து ராஜபக்ச தலைமுறையினர் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் என நடிகர் சுமிரன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அன்று ராஜபக்சவிடம் இருந்த செல்வமும், இன்று அவரது மகன்களிடம் உள்ள செல்வமும் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மிகப்பெரும் கோடீஸ்வரராக மஹிந்த
தெற்காசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு மாறினார் என்பதை நாம் கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 3 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி