கனேடிய குடியுரிமை சான்றிதழை பெறுவது எப்படி -வெளியானது விபரம்

Department of Immigration & Emigration Canada
By Sumithiran Dec 28, 2022 05:07 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனேடிய குடியுரிமையை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ள ஒருவருக்கு மகிழ்ச்சியான தகவலொன்று வெளியாகி உள்ளது.

அதன்படி குடியுரிமை சான்றிதழை பெற எதிர்பார்த்துள்ளவரின் பெற்றோரில் ஒருவர் கனேடிய குடிமகன் அல்லது குடிமகளாக இருந்து அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது நீங்கள் பிறந்திருந்தால் கூட, கனேடிய குடியுரிமை பெறும் வாய்ப்பு உள்ளது.

கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது

கனேடிய குடியுரிமை சான்றிதழை பெறுவது எப்படி -வெளியானது விபரம் | How To Get A Canadian Citizenship Certificate

அந்தவகையில் நீங்கள் ஒரு கனேடிய குடிமகன்தான் என்பதை தீர்மானிப்பதற்காக, கனேடிய அரசு எதிர்பார்க்கும் ஒரு நடவடிக்கையாக, நீங்கள் கனேடிய குடிமகன் என்பதற்கான ஆதாரத்துக்கான விண்ணப்பத்தை (proof of Canadian citizenship application) சமர்ப்பிக்க வேண்டும். அதை, கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு (Canadian citizenship certificate) விண்ணப்பித்தல் என்றும் அழைக்கலாம்.

நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி, உங்கள் கனேடிய பெற்றோர் உயிருடன் இருந்தாலும் சரி, அல்லது மரணமடைந்திருந்தாலும் சரி, நீங்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்காக, நீங்கள் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையத்தளத்திலிருந்து விண்ணப்பிப்பதற்கான பக்கேஜை பதிவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 75 டொலர்கள் ஆகும்.

ஆதாரங்களை சமர்ப்பிக்கும் முறை

கனேடிய குடியுரிமை சான்றிதழை பெறுவது எப்படி -வெளியானது விபரம் | How To Get A Canadian Citizenship Certificate

விண்ணப்பிப்பவரின் பெற்றோரில் ஒருவர் கனேடிய குடிமகன் என்பதை நீங்கள் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கு நிரூபிக்கவேண்டும். அதற்கான ஆதாரங்களாக கீழ்க்கண்ட சான்றிதழ்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

பெற்றோரின் பிறப்புச்சான்றிதழ்.

பெற்றோரின் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்.

பெற்றோரின் கனேடிய குடியுரிமை அட்டை. விண்ணப்பம்

மற்றும் அதற்கான கட்டணத்தை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பெற்றுக்கொண்டதும், அதை அந்த அமைப்பு மீளாய்வு செய்து, அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், அதை ஏற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டை(acknowledgement of receipt) உங்களுக்கு வழங்கும்.

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்களுக்கு கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்தை வைத்து, நீங்கள் கனேடிய பாஸ்போர்ட் பெறலாம், தேர்தலில் வாக்களிக்கலாம், ஒரு கனேடிய குடிமகனாக அல்லது குடிமகளாக கிடைக்கும் பல சலுகைகளைப் பெறலாம். 

100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

30 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, India, பிரான்ஸ், France, Toronto, Canada

01 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, கரம்பன், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Mississauga, Canada

11 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022