நாக்கு வெள்ளையா மாறுதா? பூண்டை இப்படி பயன்படுத்துங்க - எந்த நோயும் வராது

Healthy Food Recipes
By Vanan Feb 19, 2023 10:33 AM GMT
Report

எல்லோரும் முத்துப் போல வெண்மையான பற்களை விரும்புகிறார்கள். ஆனால் நாக்கை எப்போதும் வெண்மையாக வைத்திருக்க மறந்துவிடுகிறார்கள்.

ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும். மேற்பரப்பில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் போதும். ஆனால் முழுவதும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் ஆபத்து.

இதிலிருந்து விடுபட சில எளிய வழிகள்

நாக்கு வெள்ளையா மாறுதா? பூண்டை இப்படி பயன்படுத்துங்க - எந்த நோயும் வராது | How To Get Rid Of White Tongue In Tamil

வாய் சுகாதாரத்தை பேணாமல் விடுவது, புகைபிடித்தல், மரபியல் காரணம், கோப்பி, ரீ ஆகிய பானங்களை அருந்துவது போன்ற காரணங்களால் நாக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாறும்.

நாவில் வெள்ளை பூச்சு உணவு துகள்கள், கிருமிகள், இறந்த செல்கள் காரணமாகவும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன.

அழுக்குபடிந்த நாக்கை சுத்தம் செய்ய நாக்கு வளிப்பானை (tongue cleaner) பயன்படுத்துவதாகும். இவை மருந்தகங்களில், சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். இவை உங்கள் நாக்கில் உள்ள பக்டீரியா மற்றும் கழிவுகளை நீக்கும்.

தயிர் மாதிரியான புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உண்பதும் வாயில் இருக்கும் பக்டீரியாக்களை நீக்கும்.

புரோபயாடிக்குகள் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. இது நாக்கில் வெள்ளை பூச்சு உருவாவதைத் தடுக்கும்.

பூண்டுச் சாறு

நாக்கு வெள்ளையா மாறுதா? பூண்டை இப்படி பயன்படுத்துங்க - எந்த நோயும் வராது | How To Get Rid Of White Tongue In Tamil

பூண்டு சாறை நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளிக்கலாம். நாவில் உள்ள பூஞ்சை தொற்று, கிருமிகள் நீங்கும்.

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த நீரை சுமார் 30 வினாடிகள் முன்னும் பின்னுமாக வாய்க்குள் கொண்டு சென்று கொப்பளிக்கவும்.

உப்பு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. வாயில் உள்ள பக்டீரியாக்களை அழிப்பதோடு, உங்கள் நாக்கில் வெள்ளை நிறத்தை மாற்றவும் உதவுகிறது.

ஓயில் புல்லிங் என்பது பழங்கால ஆயுர்வேத முறை. ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு அதனை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாயில் வைத்திருங்கள். அதை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். இதனால் வாயிலிருந்து பக்டீரியா, கழிவுகள் நீங்கும். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026