விடுதலை புலிகளின் தலைவர் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது! பாரி சாலன்
India
Tamil
SriLanka
Tamil People
By Chanakyan
தமிழ் இன விரோதிகளினாலும் தமிழ் இனம் அழிந்து போகவண்டும் என நினைப்பவர்களினாலும் தான் அவதூறான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது என விமர்சகர் பாரி சாலன் தெரிவித்துள்ளார்.
எம்மினத்திற்காக போராடியவர்களை நாம் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்