'கணவரை கொல்வது எப்படி' -கட்டுரை எழுதி கணவரை கொன்ற எழுத்தாளருக்கு கிடைத்த தீர்ப்பு

United States of America International Court of Justice
By Jaso Jun 14, 2022 07:18 PM GMT
Report

உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி என்ற கட்டுரை எழுதியுள்ள அமெரிக்க பெண் எழுத்தாளர், தனது கணவரை கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த பரபரப்பு கொலை வழக்கிற்கான தீர்ப்பை அமெரிக்காவின் ஓரேகான் மாகாண நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் 71 வயதான நான்சி கிராம்ப்படன் என்ற எழுத்தாளர் தனது கணவரை கொலை செய்த புகாரில், அவர் மீதான வழக்கு விசாரணை ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது.

இவரது கணவர் டானியல் ப்ரோபி 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியிடத்தில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இவரது, கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தும் போது, இவரது மனைவியின் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், எழுத்தாளர் அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு காரில் சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்த காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் இவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான்சி இ-பே இணையதளம் மூலம் துப்பாக்கி வாங்கி இந்த கொலையை செய்துள்ளார். இதில் முக்கிய திருப்புமுனையாக இந்த எழுத்தாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி என கட்டுரை எழுதியுள்ளார்.

இந்த தம்பதிக்கு பொருளாதார ரீதியான நெருக்கடி நீண்ட காலமாக இருந்ததாகவும், கணவர் உயிரிழந்தபின் கிடைத்த காப்பீட்டு தொகையை பல்வேறு தேவைகளுக்கு எழுத்தாளர் நான்சி பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் நான்சி குற்றவாளி என்பது உறுதியான நிலையில், இவருக்கு 25 ஆண்டு காலம் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வயது மூப்பின் காரணமாக நான்சிக்கு பரோல் வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்