இனி கோடைகாலத்திலும் வாழைப்பழங்களை கெடாமல் பாதுகாக்கலாம்

Banana
By Beulah Jun 11, 2023 07:48 AM GMT
Report

அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம்.

நாவின் சுவை நரம்புகளையும் இவை திருப்திப்படுத்தும்.

நன்கு கனிந்த வாழைப்பழங்கள் தித்திப்பான சுவையில் இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

பயன்கள்

இனி கோடைகாலத்திலும் வாழைப்பழங்களை கெடாமல் பாதுகாக்கலாம் | How To Preserve Bananas Simple Tips

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது.

பல நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்குத் தருகிறது.

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் வாழைப்பழம் உண்பதால் அந்த பிரச்சனை அப்படியே குணமாகும்.

செரிமான அமைப்பு, சிறுநீரகம், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட வாழைப்பழம் உதவும்.

நன்மைகளை வாழைப்பழம் வாரி கொடுத்தாலும்

இனி கோடைகாலத்திலும் வாழைப்பழங்களை கெடாமல் பாதுகாக்கலாம் | How To Preserve Bananas Simple Tips

எத்தனையோ உடல்நல நன்மைகளை வாழைப்பழம் வாரி கொடுத்தாலும் கோடைகாலத்தில் வாழைப்பழத்தை நீண்ட காலம் கெடாமல் பாதுகாப்பது கடினம்.

சீக்கிரமே கனிந்துவிடும். சில வாழைப்பழங்கள் விரைவில் அழுகியேவிடுகிறது.

வாழைப்பழத்தை நீண்ட காலம் வைத்திருந்தால் கருப்பாக மாறும்.

வாழைப்பழங்கள் கருப்பாக மாறாமல் இருக்க இதோ, சில வழிமுறைகள்

இனி கோடைகாலத்திலும் வாழைப்பழங்களை கெடாமல் பாதுகாக்கலாம் | How To Preserve Bananas Simple Tips

வாழைப்பழம் கருப்பு நிறத்தில் மாறாமல் இருக்க அதனுடைய தண்டில் நூல் கட்டி தொங்கவிட வேண்டும்.

இப்படி வாழை சீப்புகளை தொங்கவிட்டால் விரைவில் கெட்டுப்போகாது.

இது தவிர வாழைப்பழம் கருப்பாக மாறாமல் இருக்க பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துக்கொள்ளலாம்.

வாழைத்தண்டையும் டேப் வைத்து ஒட்டிவிடலாம்.

வாழைப்பழத்தை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க, ஒரு பாத்திரத்தில் வினிகரைப் போட்டு, அதில் வாழைப்பழத்தைப் போட்டு, தனித்தனியாக தொங்கவிட்டால், விரைவில் கெடாது.

இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி வீட்டில் வாழைப்பழங்களை கெடாமல் பத்திரப்படுத்தலாம். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026