இளநீர் குடித்தால் உடல் எடை குறையும் என்பது உண்மையா!

Weight Loss Skin Care
By Shadhu Shanker Feb 29, 2024 12:21 PM GMT
Report

உடல் எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சினைகுரிய விடயமாகும். ஆனால் அதை விட தொப்பை ஏற்படுவது என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.

உடுத்தும் உடை முதல், உறங்கும் நேரம் வரை இந்த தொப்பை நம்மை படாதபாடு படுத்தி விடுகிறது. தொப்பையை குறைக்க வேறு வழியே இல்லையா என ஆண்கள் பெண்கள் என இருபாலருமே புலம்புவது உண்டு.

அதிக உடல் எடை காரணமாக அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.

இளநீர் குடித்தால் உடல் எடை குறையும் என்பது உண்மையா! | How To Weight Loss Simple Tips Tamil Coconut Water

உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் அதிக கட்டுப்பாடு தேவை.

எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழி உள்ளது.

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

உடல் எடை அதிகரிப்பு 

இளநீர் பல ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மிகச்சிறந்த பானமாகும்.

இளநீர் குடித்தால் உடல் எடை குறையும் என்பது உண்மையா! | How To Weight Loss Simple Tips Tamil Coconut Water

இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கை பானம்.

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இது கிடைக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை பெருமளவு குறைக்கலாம்.

இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் மிகக் குறைவான கலோரிகள் உள்ளன.

கார்போஹைட்ரேட்டுகளும் இதில் குறைவான அளவில் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒரு முறை இளநீர் குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால், தேவை இல்லாத ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

அத்தகைய சூழ்நிலையில், படிப்படியாக உங்கள் எடை குறைகிறது. பழச்சாறுகளை விட இளநீர் அதிக நன்மை பயக்கும். ஏனெனில் அதில் அதிக தாதுக்கள் உள்ளன.

உங்களுக்கு இளநரை பிரச்சினையா... தீர்வு இதோ!

உங்களுக்கு இளநரை பிரச்சினையா... தீர்வு இதோ!

எப்போது குடிக்கலாம்

இளநீர் ஒரு நாளின் எந்cத நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைப்தற்காக குடிக்கிறீர்கள் என்றால் அதற்கு காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

இளநீர் குடித்தால் உடல் எடை குறையும் என்பது உண்மையா! | How To Weight Loss Simple Tips Tamil Coconut Water

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கும்போது வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். அதனால் நீங்கள் அடுத்த உணவின் கலோரியை குறைவாக எடுத்துக் கொள்வீர்கள்.

இது உடல் எடை இழபபை ஊக்குவிக்கும். இளநீரை காலையில் வெறும் வயற்றில் குடிக்கும் போது.அதிலுள்ள பயோ - ஆக்டிவ் என்சைம்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி வேகப்படுத்தும். மெட்டபாலிசம் உடலில் அதிகமாகும் போது உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

01 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024