உங்களுக்கு இளநரை பிரச்சினையா... தீர்வு இதோ!

Hair Growth Beauty
By Kathirpriya Feb 25, 2024 12:00 PM GMT
Kathirpriya

Kathirpriya

in அழகு
Report

சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக கூந்தல் நரைப்பது விளங்குகின்றது.

முன்பெல்லாம் மூப்பெய்துவதை சான்றுகாட்டுவதாக விளங்கிய நரைமுடி தற்போது சிறியவர்க்கும் வருவதற்கு காரணம் என்னவென ஆராய்கையில் பல விடயங்கள் வெளிவந்துள்ளது.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு, அதிகரித்த மனவழுத்தம், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்ளல், ஆரோக்கியமற்ற அழகுசாதனப்பொருள் பயன்பாடு என பல காரணங்கள் இன்று கூந்தல் நரைத்தலை ஊக்குவிக்கின்றது.

உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி! இதை செய்தால் போதும் உடனடிபலன்

உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி! இதை செய்தால் போதும் உடனடிபலன்

நல்ல மாற்றம்

இதனை சரி செய்வதற்கு பலரும் பல்வேறு முறைகளை தேடி அலைந்து களைத்திருக்கையில், இதனை எளியமுறையில் ஒரு சில பொருட்கள் கொண்டு எப்படி சரி செய்யமுடியும், அதனை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு இளநரை பிரச்சினையா... தீர்வு இதோ! | Tips For White Hair Turn To Black Hair Permanently

தற்போது இளநரையைப் போக்கக் கூடிய ஒரு சில இயற்கைவழிகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

  • முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து அதனை நன்கு வெட்டிய பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த பேஸ்ட்டிலிருந்து சாறை மட்டும் வடிகட்டி எடுத்து அதனுடன் தேசிக்காய் சாற்றைக் கலந்து கலவை ஒன்றை தயாரிக்க வேண்டும், இந்த கலவையை முடி மற்றும் தலையில் இரவில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தை அவதானிக்க முடியும்.

உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்

உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்

மாயமாய் மறைந்து போகும்

  • 1 கைப்பிடியளவு கோதுமைப்புல், 1 கைப்பிடியளவு பார்லி புல் என இந்த இரண்டு புல்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும், இரவில் இந்த பேஸ்ட்டை முடி மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும், பின்னர் காலையில் எழுந்து தலையை கழுவினால் உங்கள் வெள்ளை முடி மாயமாய் மறைந்து போகும்.
  • 4-5 காய்ந்த நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி அதனுடன் 2 மேசைக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் என்பவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை இரவில் தலைமுடியில் தடவி விட்டு. காலையில் எழுந்து கழுவினால் உங்கள் வெள்ளை முடியில் மாற்றத்தை காணலாம்.

உங்களுக்கு இளநரை பிரச்சினையா... தீர்வு இதோ! | Tips For White Hair Turn To Black Hair Permanently

  • அதேபோல், 1 கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஒரு பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும் பின்னர் அதனுடன் 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து 8-10 நிமிடங்கள் இலையின் நிறம் கருப்பாக மாறும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை குளிரவைத்துவிட்டு இந்த எண்ணெயை இரவில் தலை மற்றும் முடியில் நன்றாக தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுவதோடு முடியும் நன்றாக வளரும். இதை வாரத்திற்கு 4-5 தடவை செய்தால் நல்ல பலனை காணலாம்.
  • 2 மேசைக்கரண்டி கருப்பு எள் எண்ணெய், 2 மேசைக்கரண்டி எண்ணெய் இந்த இரண்டு எண்ணெயையும் ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை தலையில தடவிக் கொள்ள வேண்டும். சில மணி நேரம் கழித்து தலையை நன்கு கழுவ வேண்டும். இது வெள்ளை முடியை கருப்பாக மாற்றி. உங்கள் கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை வழங்கும்.  

உங்களுக்கு கருவளையம் இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனே நீங்கிவிடும்

உங்களுக்கு கருவளையம் இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனே நீங்கிவிடும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022