தாய்லாந்தில் பாரிய செலவு - நாடு திரும்ப முடிவெடுத்த கோட்டாபய

Gotabaya Rajapaksa Singapore Thailand Maldives
By Sumithiran Aug 24, 2022 12:12 AM GMT
Report

தாய்லாந்தில் பாரிய செலவு

 முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை திரும்புவார் என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.

கோட்டாபய நாடு திரும்புவதற்கு அவர் தாய்லாந்தில் தங்கியிருக்கும் செலவுக்கும் ஓரளவு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13 அன்று நாட்டை விட்டு வெளியேறி ஒரு நாள் கழித்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். முதலில் மாலைதீவு சென்ற முன்னாள் அதிபர் ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். பின்னர் அவர் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.

தாய்லாந்தில் பாரிய செலவு - நாடு திரும்ப  முடிவெடுத்த கோட்டாபய | Huge Expense Gotabaya Decides To Return Home

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

 பாதுகாப்பே பிரதான பிரச்சினை

ஆனால் அவரது பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதால் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"அவர் நிச்சயமாக திரும்பி வர விரும்புகிறார். ஆனால் பாதுகாப்பே பிரதான பிரச்சினை மற்றும் அவர் நாடு திரும்புவதை தாமதப்படுத்துமாறு புலனாய்வு அமைப்புகள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளன" என்று இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தில் பாரிய செலவு - நாடு திரும்ப  முடிவெடுத்த கோட்டாபய | Huge Expense Gotabaya Decides To Return Home

விரைவில் திரும்புவதற்கு பிரதான காரணி

அவர் தாய்லாந்தில் தங்கியதற்கான அதிக செலவு அவர் விரைவில் திரும்புவதற்கு ஒரு காரணியாக இருந்ததாக இரண்டாவது தகவல் தெரிவித்தது.

"தனியார் ஜெட் விமானம், சொகுசு தங்குமிடம் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு ஆகியவை உள்ளடங்கியதால், செலவு இப்போது கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்துள்ளது" என்று அந்த வட்டாரம் மேற்கோளிட்டுள்ளது. "இது கட்டுப்படியாகாது." ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொரு ஆதாரத்தின்படி, செலவுகள் பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் சிலரால் ஏற்கப்படுகின்றன என்று ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்