மர்மமான முறையில் புதைக்கப்பட்ட பெண் போராளிகள் - நேரடி சாட்சியமாகும் புதைகுழி
Sri Lanka Army
Mullaitivu
By Independent Writer
அண்மையில் கொக்குத்தெடுவாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மனித எச்சங்கள், விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த பெண்களின் ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த பெண் போராளிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றார்கள் அந்தப் பிரதேசவாசிகள்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழிகள் மற்றும் கண்டுபிடிக்காமல் மறைந்து கிடக்கின்ற புதைகுழிகள் பற்றிய ஒரு ஆழமான பார்வையைச் செலுத்துகின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி