இளைஞனை தாக்கிய கணவனும் மனைவியும்
Police
Attack
Husband
Wife
Teenager
Moneragala
Siyambalanduwa
By Steephen
இளைஞர் ஒருவரை கணவனும் மனைவியும் இணைந்து தாக்கிய சம்பவம் ஒன்று மொனராகலை மாவட்டம் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய சியம்பலாண்டுவ பொலிஸார், சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் இளைஞனின் ஆடைகளை களைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞன் அடிக்கடி தனது மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பை எடுத்ததன் காரணமாக இளைஞனை தாக்கியதாக சந்தேக நபரான கணவன்பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
