நான் ராஜபக்சவுக்கு எதிரானவர் அல்ல : பிரசன்ன ரணதுங்க

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Prasanna Ranatunga
By Sathangani Feb 04, 2024 06:10 AM GMT
Report

நான் ராஜபக்சவுக்கு எதிரானவர் என்று சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்த காரணத்தினால், தாம் ரணில் விக்ரமசிங்கவைப் பின்பற்றுபவர் என்றும் கட்சியை பிளவுபடுத்த தயாராகி வருவதாவும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவுக்காக 

கட்டான மற்றும் திவுலப்பிட்டிய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே  பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் ராஜபக்சவுக்கு எதிரானவர் அல்ல : பிரசன்ன ரணதுங்க | I Am Not Against Rajapaksa Prasanna Ranatunga

வீதியில் நடந்து சென்ற இளைஞனிடம் மீட்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி

வீதியில் நடந்து சென்ற இளைஞனிடம் மீட்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி


இதேவேளை இந்த நேரத்தில் ரணிலைத் தவிர வேறு வழியில்லை அதற்காக நான் ரணில் விக்ரமசிங்கவுக்காக முன்னிற்பதாகவும் தான் மனசாட்சிப்படி நடந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இது கட்சிக்கோ அல்லது ராஜபக்சவுக்கோ எதிரானது அல்ல என்பதை வலியுறுத்திய அமைச்சர், நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிடுவதாகக் கூறினார்.

வீதியில் நடந்து சென்ற இளைஞனிடம் மீட்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி

வீதியில் நடந்து சென்ற இளைஞனிடம் மீட்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வதிரி, Greenford, United Kingdom, Birmingham, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
கண்ணீர் அஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முள்ளியவளை, வவுனியா

08 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

09 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Wiesbaden, Germany

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பரிஸ், France

10 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சற்கோட்டை

09 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை கிழக்கு

12 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கனடா, Canada

12 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
அகாலமரணம்

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024