அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போய் விடவில்லை -மைத்திரியின் அறிவிப்பு

Maithripala Sirisena Presidential Secretariat of Sri Lanka Sri Lanka Police Investigation
By Sumithiran Oct 27, 2022 05:03 PM GMT
Report

அதிபர் மாளிகையில் இருக்கும் உடைந்து போன தொலைக்காட்சி மற்றும் ஊடகப்பிரிவில் இருந்த புகைப்பட கருவிகள் உட்பட பொருட்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு தான் தாழ்ந்த நிலைக்கு சென்றவன் அல்ல என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அதிபர் இதனை கூறியுள்ளார்.

அதிபருக்கு சொந்தமானது அல்ல

அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போய் விடவில்லை -மைத்திரியின் அறிவிப்பு | I Didn T Stoop That Low Maithiri

அதிபர் செயலகத்தில் இருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அந்த கணக்காய்வு அறிக்கையை பார்க்கவில்லை.

அதிபரின் ஊடகப்பிரிவு மற்றும் அதிபர் செயலகத்தில் உள்ள பொருட்கள் எதுவும் அதிபருக்கு சொந்தமானது அல்ல. அவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகள் இருக்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்சவின் பணிக்குழுவிடம் ஒப்படைப்பு

அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போய் விடவில்லை -மைத்திரியின் அறிவிப்பு | I Didn T Stoop That Low Maithiri

நான் அறிந்த வரையில் நான் அதிபராக இருந்த சமயத்தில் அதிபரின் ஊடகப்பிரிவில் இருந்த அனைத்து பொருட்களும், அன்றைய ஊடகப்பிரிவின் பணிப்பாளர், கோட்டாபய ராஜபக்சவின் பணிக்குழுவிடம் எழுத்துமூலமான விபரங்களுடன் ஒப்படைத்தார்.

அந்த இடத்தில் இருந்த பொருட்கள் காணவில்லை என்றால், அது பற்றி விசாரணை நடத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். நான் அந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் எனவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026