அதிபர் ரணிலுக்கு நாமல் அனுப்பிய முக்கிய தகவல்
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Sumithiran
அமைச்சர் பதவி வேண்டாம்
அமைச்சரவை அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அதிபர் ரணிலுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை மீட்க அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாகவும் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்
இதேவேளை, எதிர்காலத்தில் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அதில் நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி