வாலை பிடித்து பதவிகளை பெற்றுக்கொள்ள நான் தயாரில்லை - பிரபல நடிகை அதிரடி

Maithripala Sirisena Interview Geetha Samanmali Kumarasinghe Ministry post
By MKkamshan Nov 28, 2021 11:46 AM GMT
Report

நான் தனிப்பட்ட இலாப நோக்கங்களை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்க ( Geetha Samanmali Kumarasinghe) தெரிவித்துள்ளார்.

வாராந்த செய்தி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி- நீங்கள் அதிருப்தியில் இருக்கின்றீர்களா?

பதில் - எனது மனசாட்சிக்கு இணங்க கூறுவதாயின் நான் அரசாங்கம் குறித்து அதிருப்தியில் இருக்கின்றேன். மிகவும் அதிருப்தியில் இருக்கின்றேன். நான் யோகி இல்லையே.

கேள்வி - நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கத்தின் மீது ஏன் அதிருப்தியில் இருக்கின்றீர்கள்?.

பதில்- நான் தனிப்பட்ட இலாப நோக்கங்களை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது தற்போது கௌரவத்தை விட அகௌரவமாக மாறியுள்ளது. 12 ஆண்டுகளாக நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அரசியலுக்காக நான் எனது சுவிஸர்லாந்து குடியுரிமையை இரத்துச் செய்தேன்.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியில் நான் உட்பட 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 50 பேருக்கு மாத்திரம் அமைச்சு பதவிகளை வழங்கியதுடன் எனக்கு வழங்கவில்லை. இதற்கான காரணம் எனக்கு தெரியும்.

கேள்வி - உங்களால் அந்த காரணத்தை வெளியிட முடியுமா?.

பதில் -நான் தற்போது இந்த காரணத்தை ஊடகங்களுக்கு வெளியிட மாட்டேன். நான் கொள்கை ரீதியான அரசியல்வாதி. இதனால், எனக்கு வருத்தம் இருக்கின்றது. என்னை தரம் தாழ்த்தியுள்ளனர்.

எனக்கு எதுவும் இல்லையென்றாலும் எனக்கு வாக்களித்த காலி மக்களுக்கு நான் சேவை செய்வேன். தென் மாகாணத்தின் ஒரே ஒரு பெண் நாடாளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கீதா குமாரசிங்க காலி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது.

கீதா குமாரசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரை ஒன்றை நிகழ்த்தியதுடன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கூட்டு எதிர்க்கட்சியில் தான் உட்பட மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் எனவும் அவர்களில் இரண்டு பேர்  அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் தான் மாத்திரம் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அவ்வாறு செல்லாத தனக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என்றாலும் எவருடைய வாலை பிடித்தாவது பதவிகளை பெற்றுக்கொள்ள தான் தயாரில்லை எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015