தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

S. Sritharan Sri Lanka Government ITAK
By Shadhu Shanker Oct 14, 2024 01:09 AM GMT
Report

நான் தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)  பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “என்னுடைய கட்சியென்பது இலங்கை தமிழரசுக்கட்சிதான் (ITAK). அந்தக்கட்சியை விட்டு போகின்ற எண்ணமும் விலகியிருக்கின்ற எண்ணமும் என்னிடம் இல்லை.சிலர் என்னை வீழ்த்தி விட போராடினாலும் கடைசிவரை போராடுவேன்.

இலங்கை தமிழரசு கட்சியென்பது தமிழர்களுடைய சுயநிர்யணஉரிமையை அடித்தளமாக வைத்து சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும்.

அதனுடைய கொள்கை பிறழாது அதனுடைய தாகம் தீராது அடிப்படை வரலாறுகளை நிராகரிக்காமல் தமிழரசுக்கட்சி இப்பொழுதும் நிலையான பயணத்தை செய்கின்றது.

தென்னிலங்கையில் தற்போது நடந்துள்ள அரசியல் மாற்றம், அது ஒரு வேளை மாயையாக இருக்கலாம். மாற்றம் நடப்பது நல்லது, அவ்வாறு நல்லது நடைபெறும் போது நாமும் மாற்றத்தோடு சேர்ந்து பயணிப்போம் என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கூறிக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் நடந்ததை தான் நீங்களும் செய்வீர்களானால் வரலாறு மீண்டும் ஒரு கதையை சொல்லும்.” என்றார். 

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

அத்துமீறி எடுக்கப்பட்ட சங்கு சின்னம் : மக்களிடம் மன்னிப்பு கோரும் தமிழ் மக்கள் பொதுச்சபை

அத்துமீறி எடுக்கப்பட்ட சங்கு சின்னம் : மக்களிடம் மன்னிப்பு கோரும் தமிழ் மக்கள் பொதுச்சபை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026