தேசிய பட்டியலால் முரண்பாடு: பதவி விலகுவேன்! கோட்டபாயவை மிரட்டிய ரணில்
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Kiruththikan
தேசிய பட்டியலால் முரண்பாடு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்ற பேச்சு வார்தையிலேயே குறித்த முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, பதவி விலகுவேன் என கோட்டாபய ராஜபக்சவை ரணில் எச்சரித்ததாகவும்
அதற்கு தாராளமாக பதவி விலகலாம் என கோட்டாபய கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி