30 ஆண்டுகால வெற்றிப் பயணம் - பிறந்தநாள் கொண்டாடும் IBC தமிழ் வானொலி

IBC Tamil World
By Independent Writer Jun 09, 2026 10:47 AM GMT
Report

உலகத் தமிழ் மக்களின் நம்பிக்கையான ஊடகமாக விளங்கும் IBC தமிழ் வானொலி இன்று தனது 30ஆவது ஆண்டு நிறைவை (Pearl Anniversary) சிறப்பாகக் கொண்டாடுகிறது.

1997ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி லண்டனில் தொடங்கப்பட்ட IBC தமிழ் வானொலி, முதலில் WRN - Vauxhall வழியாக ஒலிபரப்பைத் தொடங்கியது.

தமிழ் ஈழம், ஐரோப்பா, மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் குரலாகவும், தகவல் தளமாகவும் உருவெடுத்தது.

அனைவரும் வாரீர்: உதிரம் கொடுத்து உயிர் காப்போம் - ஐபிசி தமிழின் இரத்ததான முகாம்

அனைவரும் வாரீர்: உதிரம் கொடுத்து உயிர் காப்போம் - ஐபிசி தமிழின் இரத்ததான முகாம்

24 மணி நேர தமிழ் வானொலி

2014ஆம் ஆண்டு முதல் London Tamil Media Ltd நிறுவனத்தின் கீழ் செயல்படும் IBC, 2015ஆம் ஆண்டு தொலைக்காட்சி சேவையையும், 24 மணி நேர இணைய செய்தித் தளத்தையும் விரிவுபடுத்தியது.

தற்போது வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பிற ஊடக வடிவங்கள் ஊடாக உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பெரும் தளமாக வளர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய 24 மணி நேர தமிழ் வானொலியாகக் கருதப்படும் IBC, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிலையான கேட்போரை கொண்டுள்ளது.

மூன்று தசாப்த கால ஊடகப் புரட்சி...! வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் ஐபிசி தமிழ் வானொலி

மூன்று தசாப்த கால ஊடகப் புரட்சி...! வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் ஐபிசி தமிழ் வானொலி

30 ஆண்டுகால பயணம்

செய்தி, பொழுதுபோக்கு, கலாசாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியான உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.

IBC தமிழின் நிறுவன தலைவர் கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட குழுவினர் இந்த முத்து விழாவை சிறப்பிக்கும் வகையில் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

30 ஆண்டுகால பயணத்தில் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தகவல் உரிமையைப் பாதுகாத்து, உலகத் தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக பலரும் பாராட்டுகின்றனர்.

IBC தமிழ் தொடர்ந்து நடுநிலைமை, தரமான செய்திகள் மற்றும் உயர்தர பொழுதுபோக்குடன் தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்து, இன்னும் பல தசாப்தங்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள் பொழியப்படுகின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026